Home Events 24 | 1st DOT Conclave

Events

12-11-2021 12:00 am - 03:00 pm | Others | Venue: Online Virtual Programs, Your Home, on the Road, or wherever there's an internet connection

24 | 1st DOT Conclave

அன்புடையீர்..
 
வணக்கம்!!
 
For the first time in the history of TEF,  we are organizing an International Conclave specifically  focused with an ambition on the inclusive growth and development of our Tamil Society and our native Tamil Land.
 
1st DOT Conclave
Development OTamilnadu Conclave
in  Virtual Format
On
12th November 2021 (Friday)
 
Join the event through the link 
 
Zoom I'd  : 895 0053 4046
Password : 2021
 
 
Time : 09:00am onwards (Kuwait Time) / 11:30am onwards (India Time)
 
நம்முடைய நாட்டின் பெருமையும், நம்முடைய பிறந்த மண்ணின் வளத்தையும் முன்னேற்றும் வகையில் உதித்த ஒரு சிந்தனையோடு … உலக தமிழர்களை எல்லாம் ஒருங்கிணைக்கும் ஒரு ஆக்கபூர்வமான முயற்சியோடு ..
 
நம்முடைய தமிழ்நாடு பொறியாளர் குழுமம் , குவைத்  இந்த 1st DOT மாநாட்டை துவக்கி உள்ளது..
 
இந்த  முயற்சிக்கு வித்திட, பெரும் உந்து சக்தியாக இருந்து கொண்டு இருப்பது நம்முடைய தமிழ்நாடு பொறியாளர் குழு குடும்ப உறுப்பினர்களின் ஆதரவு மட்டுமே !! 
 
இந்த முதல் முயற்சிக்கு உலகத்தில் உள்ள பல தமிழ் சங்கங்களும் , தமிழ் நண்பர்களும், சமூக ஆர்வலர்களும்  மிகுந்த ஆதரவோடு கைகோர்த்துக் அவர்களுடைய ஆதரவையும் தெரிவித்து உள்ளார்கள்.
 
தமிழ்நாட்டில் மிக பெரிய பதவிகள் வகிக்கும் பலர் , இந்த நிகழ்ச்சிக்கு மிக்க பாராட்டும், ஆதரவு தந்தது மட்டும் அல்லாது,  இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டு உங்களுடன் உரையாடவும் உள்ளார்கள் ..
 
அவர்கள் நம்முடைய தமிழ் நாட்டின் வளமான எதிர் காலத்திற்கு , உலக தமிழர்களும், நம் நாட்டு மக்களும் ஒன்று சேர்ந்து எப்படிப்பட்ட வழிகளில் பங்களிக்கலாம்… எப்படிப்பட்ட ஆக்கபூர்வமான வாய்ப்புகள் உள்ளன  போன்றவைகளை நம்முடன் பகிர்ந்து கொள்ள இருக்கிறார்கள்
 
நிகழ்வு பிரசுரம் இத்துடன் இணைக்கப்பட்டுள்ளது .. Event Flyer with the details of the link is attached 
 
நீங்கள் நம்முடைய சந்ததியினருக்கு வளமான வாழ்வும், நம்முடைய குழந்தைகளின்  எதிர்கால முன்னேற்றமும்...நம் தமிழ் நாட்டின் முன்னேற்றத்தை தான் அடிப்படையாக கொண்டு இருக்கும் என்ற நம்பிக்கை உள்ளவர்களாக இருந்தால், அனைவரும் இந்த நிகழ்ச்சியில் பங்கேற்று இந்த முயற்சியை வெற்றி பெற செய்வோம்..
 
அனைவரும் ஒன்று சேர்ந்து கலந்து, கைகோர்த்து மென்மேலும் ஒரு வளமான தமிழ்நாட்டை  உருவாக்கும் ஒரு முயற்சியில் இறங்குவோம். 
 
இந்த முயற்சியின் வெற்றியும் தோல்வியும் நம்முடைய பங்களிப்பு மட்டுமே முடிவு செய்யும் .
 
இந்த முயற்சியினால் தமிழரும், நம்முடைய தமிழ்நாடு பொறியாளர் குழுமமும் உலக அரங்கில் ஒரு மின்மினி நட்சத்திரம் போல் ஜொலிக்கட்டும் !!! தமிழர்களின் இந்த முயற்சியை நாளை வரலாறு கூறட்டும் !!! 
 
இது தனக்கென்றில்லாமல் அனைவரின் வளமான வாழ்க்கைக்கும் நம்மால் முடிந்த ஒரு சிறு முயற்சி ….. வாருங்கள் அனைவரும்
 
இந்த நிகழ்ச்சி குறித்து   உலகில் உள்ள உங்கள் நண்பர்கள், உறவுகள் அனைவருக்கும் பகிருங்கள்... எல்லோரையும் பங்கேற்க கூறுங்கள்.
 

Best Regards,

Kishorekumar.P

General Secretary – TEF KUWAIT

Email: anjal@tefkuwait.com

Mobile: 99348687 / 69600237

 


Download Attachment


 

Archives

2044 (1)

August 2044 (1)

2024 (21)

November 2024 (1)

September 2024 (1)

August 2024 (2)

July 2024 (2)

June 2024 (2)

May 2024 (2)

April 2024 (3)

March 2024 (4)

February 2024 (2)

January 2024 (2)

2023 (12)

December 2023 (2)

November 2023 (2)

September 2023 (1)

June 2023 (1)

May 2023 (1)

March 2023 (2)

February 2023 (2)

January 2023 (1)

2022 (17)

December 2022 (1)

October 2022 (1)

September 2022 (3)

August 2022 (1)

July 2022 (1)

June 2022 (1)

May 2022 (3)

April 2022 (1)

March 2022 (3)

February 2022 (1)

January 2022 (1)

2021 (27)

December 2021 (2)

November 2021 (4)

October 2021 (2)

September 2021 (2)

August 2021 (1)

June 2021 (3)

April 2021 (2)

March 2021 (4)

February 2021 (4)

January 2021 (3)

2020 (7)

December 2020 (1)

November 2020 (3)

February 2020 (2)

January 2020 (1)

2019 (15)

December 2019 (2)

November 2019 (2)

September 2019 (1)

June 2019 (1)

May 2019 (1)

April 2019 (1)

March 2019 (3)

February 2019 (3)

January 2019 (1)

2018 (8)

December 2018 (2)

May 2018 (2)

March 2018 (2)

February 2018 (1)

January 2018 (1)

2017 (19)

December 2017 (3)

November 2017 (1)

September 2017 (2)

May 2017 (2)

April 2017 (4)

March 2017 (2)

February 2017 (2)

January 2017 (3)

2016 (11)

December 2016 (2)

November 2016 (2)

September 2016 (1)

May 2016 (2)

March 2016 (1)

February 2016 (2)

January 2016 (1)

2015 (11)

November 2015 (1)

October 2015 (1)

June 2015 (1)

May 2015 (2)

April 2015 (2)

March 2015 (2)

February 2015 (1)

January 2015 (1)

2014 (12)

December 2014 (2)

November 2014 (2)

October 2014 (1)

September 2014 (1)

June 2014 (1)

May 2014 (1)

April 2014 (2)

March 2014 (2)

2013 (1)

October 2013 (1)

Read all...