அன்பு உறவுகளுக்கு வணக்கம்!!
TEF 2021 takes immense pleasure in announcing the 22nd Inaugural Function going to be held on 22nd January (Friday) in the virtual format programmed with continuous traditional events.
Event Details:
|
Date & Day |
: |
22-01-2021, Friday |
|
Timing |
: |
04:00pm Onwards |
|
Zoom Meeting ID |
: |
82097089882 |
|
Password |
: |
22012021 |
Zoom Link : https://us02web.zoom.us/j/82097089882?pwd=MW4xQ1VMOFlsbTFMK0FBZ1FtalFHQT09
தமிழர் திருநாள்
Program Highlights:
1.காலம் போற்றும் பழந்தமிழரின் கட்டடக்கலை மற்றும் சிற்பக்கலை மரபின் மகத்துவம் வாய்ந்த விஞ்ஞானம் மற்றும் தொழில்நுட்பம் - ஒரு பருந்துப் பார்வை. -By Smt.Ponni Selvanathan
Mrs. Ponni Selvanathan is the Administrator, Researcher in Traditional Architecture and sculpture , coming from the 37th lineal descendant family of குஞ்சரமல்லன் ராஜராஜ பெருந்தச்சன் (Kunjara Mallan Raja Raja Perunthachan), who constructed the 1010-year-old famous பிரஹதீஸ்வர் ஆலயம் (Brihadeeswara temple) in Thanjavur, Tamil Nadu & வானளாவ உயர்ந்து தமிழரின் பெருமையை வானம் தொட்டு பறைசாற்றிக்கொண்டிருக்கும் அய்யன் திருவள்ளுவரின் சிலையை வடிவமைத்த ஸ்தபதி கணபதி அவர்களின் வழித்தோன்றலில் வந்த திருமதி.பொன்னி , going to explaining the traditional techniques and the principles of the ancient shastras & Science in the historical Tamil architecture.
2.அரும்பு முதல் மொட்டு வரை அனைவரும் வலிமை பெற தமிழர்களின் தொன்மையான வீரக்கலைகள் பற்றிய மீட்டெடுப்பு நிகழ்வு. – By Grand Master Kalugumanayar C. Chandrasekaran & Master. Sundara Cholan
Kalugumanayar is the founder of Chola Martial Arts and Technical Director of Indian Silambattam Federation. Kalugumanayar ‘s new Techniques and Styles in Kuthu Varisai , Karate, Silambam, Nun-Chuck and Sword got recognized and awarded him with following titles “Grand Master”, “Raja MahaGuru”, “Karate Vengai” “Silamba Imayam”.
Master. Sundaracholan is the Vice-President of Chola Martial Arts . He also served as Technical Director of Amateur Silambam Association of Karnataka. Master. Sundaracholan started learning Ancient Indian Martial Arts namely Silambam (Stick play and other weapon play) and Kuthuvarisai (bare hand self-defense) from the age of 5 and won 2 National Championship and 5 state championships in Silambam and also awarded by Nehru Yuva Kendra for excellency in Silambam, Kuthuvarisai, Sword, Spear, Nunchaku.
இருவரும் தமிழரின் தொன்மையான வீரக்கலைகளை எளிமையான முறையில் கற்று கொடுத்து நம்முள் வீரத்தையும், விவேகத்தையும் விதைக்க வருகிறார்கள்.
3.தீதும் நன்றும் பிறர் தர வாரா - தமிழ் உணவு பற்றிய ஓர் அலசல் – கவிஞர்புகாரி
கவிதைக்கு மகுடம் சூட்டும் முன்னணிக் கவிஞர் புகாரி .’அன்புடன்’ என்ற ஈராயிரத்துக்கும் மேற்பட்ட உறுப்பினர்களைக் கொண்ட யுனித்தமிழ் கூகுள் குழுமத்தை உலகிலேயே முதன்முதலாக உருவாக்கிய பதிவுக்குரியவர் கவிஞர் புகாரி அவர்கள்.
தமிழ்ப்பாரம்பரிய உணவு முறையையும், நமக்கு உடல் ஆரோக்கியத்தை அளிக்க கூடிய உணவை பற்றி நமக்கு தெரிநிலைப்படுத்த உள்ளார்.
அனைவரும் தங்கள் குடும்ப உறுப்பினர்களோடு இந்த நிகழ்ச்சியில் கலந்துகொண்டு நம் தமிழர்களின் பாரம்பரியத்தை அறிவோம்!!
Best Regards
Kishorekumar.P
General Secretary – TEF KUWAIT
Email:anjal@tefkuwait.comMobile: 99348687 / 69600237
Upcoming Events |
Archives | |||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
| |||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||