குழுமத்தின் உறுப்பினர்கள் அனைவருக்கும் வணக்கம்.
தமிழ்நாடு பொறியாளர் குழுமத்தின் 20வது ஆண்டு துவக்க விழாவிற்கு, தங்களையும் தங்கள் குடும்பத்தினரையும் அன்போடு அழைக்கின்றோம்.
விழாவின் சிறப்பு விருந்தினராக “ஊக்கப்பேச்சில் உலக சாதனையாளர்” திரு கலியமூர்த்தி (மேனாள் காவல் கண்காணிப்பாளர்) அவர்கள் “வெற்றிப்பாதை” என்ற தலைப்பில் உரையாற்றுவார்.
“கல்வியாளர்” திரு நெடுஞ்செழியன் அவர்கள் “என்ன படிக்கலாம், எங்கு படிக்கலாம், எப்படி படிக்கலாம்” என்ற பயனுள்ள வார்த்தைகளை பகிர்ந்தளிப்பார்.
சிறார்களை மகிழச்செய்ய “சிறப்பு மாயாஜால” நிகழ்ச்சி ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
மேலும் பிரபல பின்னணிப் பாடகர்கள் "அந்தோணிதாசன், ஹரிஹரசுதன் மற்றும் லக்ஷ்மி பிரதீப்" ஆகியோருடன் இணைந்து “லோகு இன்னிசை கீதம்” வழங்கும் “செம்பாலை” மாபெரும் இன்னிசை நிகழ்ச்சி (இடைவிடாத இன்னிசை மழை) நடைபெறும்.
Dear TEFians,
Vanakkam,
You are Cordially Invited.
20th Year Inaugural Function is programed with inspiring talks from Leading Motivational Speakers, Magic Show for Kids & “Grand Musical Event”
Agenda |
|
INVITEES |
TEF 2019 Members & their Family (Spouse, Kids & Parents) |
VENUE |
American International School, Maidan Hawally |
DATE & TIME |
Monday, 25th February 2019; 16.15 Hrs to 23.15 Hrs |
16.15 Hrs – 16.45 Hrs |
Registration & Tea |
16.45 Hrs – 17.15 Hrs |
Thamil Thai Vaalthu, Thirukkural & Safety Moment & Welcome Address |
17.00 Hrs – 18.45 Hrs |
Magic Show for the Kids (Food Service Area at AIS) |
17.15 Hrs – 23.15 Hrs |
Speech by Motivational Speakers & Music by Logu Innisai Geetham |
21.00 Hrs |
Dinner |
Note:
அன்புடன்
பொதுச்செயலாளர்
த . பொ . கு - 2019
கை பேசி: 66662967
Archives | |||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
| |||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||