Dear Members of the Fraternity,
Vanakkam!
We are glad to announce the much-awaited speech, to be rendered by the most renowned expert Dr. S. Manjula MD, D.G.O. The event agenda is as follows:
|
Title |
மனித நேயம் / பெண்களின் வாழ்க்கை நலம் |
|
|
Venue |
Fintas Community Hall, Mezanine Floor |
|
|
Date |
Friday 15th September 2017 |
|
|
Registration & Breakfast |
8.00 Hrs to 9.00 Hrs |
|
|
Event Time |
9.00 Hrs to 15.00 Hrs |
|
|
Note |
Admission by pre-registration only |
|
|
Entry |
TEF Lady members, Wife of TEF Members & girl children above 12 years (Strictly for Ladies) |
|
We solicit your timely presence and help us start in time.
Anbudan
Amuthan I
M: 99870634.
அன்பார்ந்த குழும உறுப்பினர்களுக்கு,
வணக்கம்!
மிகவும் எதிர்பார்க்கப்பட்ட பேரும் புகழும் பெற்ற பேராசிரியர் டாக்டா். S.மஞ்சுளா,MD,D,G,O அவா்கள் நம்மிடையே உரையாற்ற இசைந்துள்ளார் என்பதை அறிவிப்பதில் மட்டற்ற மகிழ்ச்சியடைகிறோம். இதன் நிகழ்ச்சி நிரல் விபரம் கீழ்கண்டவாறு:
|
தலைப்பு |
மனித நேயம் / பெண்களின் வாழ்க்கை நலம் |
|
|
இடம் |
ஃபின்டாஸ் கமினியூட்டி அரங்கம் |
|
|
தேதி |
15, செப்டம்பர் 2017, வெள்ளிக் கிழமை |
|
|
பதிவு மற்றும் காலை சிற்றுண்டி |
8.00 முதல் 9.00 வரை |
|
|
நிகழ்ச்சி நேரம் |
9.00 முதல் 15.00 வரை |
|
|
குறிப்பு |
அனுமதி முன்பதிவு செய்தவர்களுக்கு மட்டுமே |
|
|
அனுமதி |
குழும மகளிர்உறுப்பினர்கள், குழுமஉறுப்பினர்களின்துணைவியர்மற்றும் 12 வயதிற்க்கு மேற்பட்ட பெண்குழந்தைகள் (கண்டிப்பாக மகளிருக்கு மட்டும்) |
|
தாங்கள் காலம் தாழ்த்தாமல் சரியான நேரத்திற்கு வருகை தந்து நிகழ்ச்சியைக் குறித்த நேரத்தில் ஆரம்பிக்க உதவுமாறு வேண்டிக்கொள்கிறோம்.
அன்புடன்,
அமுதன். இ
M: 99870634
Upcoming Events |
Archives | |||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
| |||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||