10 Apr 2021 | Saturday
Tamilnadu Engineers Forum Hosts “International Women's day celebrations
அனைவருக்கும் வணக்கம்..
அரசியல், சமூக செயல்பாடுகள், விளையாட்டு, தொழில்துறை என சகல துறைகளிலும் இன்று பெண்கள் இல்லாத இடங்களே இல்லை. ஒவ்வொரு ஆணின் வெற்றிக்கு பின்னாலும் ஒரு பெண் இருப்பாள் என்று சொல்வது வெறும் பழமொழிக்காக மட்டும்மல்ல. ஆண்கள் துவண்டு போகும் நேரங்களில் தாங்கி பிடித்து நேர்மறை எண்ணங்களை ஆண்கள் மனதில் விதைத்து மீண்டும் வாழ்க்கை என்னும் பந்தயத்தில் முன்பை விட பல மடங்கு வேகத்தில் ஓட வைப்பதில் பெண்களின் பங்கு அதிகம்.
தங்களின் வாழ்வியலில் பல்வேறு சவால்களை மன உறுதியுடன் எதிர்கொள்ளும் அனைத்து மகளிருக்கும் அன்பான மகளிர் தின வாழ்த்துக்களை தெரிவிப்பதில் "தமிழ்நாடு பொறியாளர் குழுமம்" மகிழ்ச்சியடைகின்றது.
சர்வதேச மகளிர் தினத்தை முன்னிட்டு நம் குழுமம் பெண்களுக்கு (18 வயதுக்கு மேல்) கீழே குறிப்பிட்டுள்ள போட்டிகள் நடத்தப்பட்டு பரிசுகள் வழங்கப்பட்டது.
*Session: 1*
*சிரிப்பும் அருமருந்தும்*
by
'கலைமாமணி' திருமதி.ரேவதி சங்கரன்
*Session : 2*
*Online competitions for TEF ladies*
• Photography
• Poster Design
• Best Business Plan
• Food Art
• Best out of Waste