Home Events Dr.Jayanthashri Balakrishnan - Tech Meet - Registration

Events

28-04-2017 12:00 am - 10:00 pm | Venue: FINTAS COMMUNITY HALL

Dr.Jayanthashri Balakrishnan - Tech Meet - Registration

அன்பார்ந்த குழும உறுப்பினா்களே,

வணக்கம்!

பேரும் புகழும் பெற்ற பேராசிரியா் டாக்டா். ஜெயந்தஶ்ரீபாலகிருஷ்ணன் அவா்கள் நம்மிடையே உரையாற்ற இசைந்துள்ளார் என்பதை   அறிவிப்பதில் மட்டற்ற மகிழ்ச்சியடைகிறோம். மிகவும் எதிர்பார்க்கப்பட்ட இந்த நிகழ்ச்சி நிரல் விபரம் கீழ்கண்டவாறு:

 தலைப்பு

 வாழ்வியல் சிந்தனைகள்

 

 இடம்

தரை தளம், ஃபின்டாஸ் கமினியூட்டி அரங்கம்

 தேதி

 28, ஏப்ரல் 2017, வெள்ளி கிழமை

பதிவு மற்றும் தேநீா் நேரம்

மாலை 5.45 முதல் 6.15 வரை

 நிகழ்ச்சி நேரம்

மாலை 6.15 முதல் இரவு 9.15 வரை

 குறிப்பு

அனுமதி முன்பதிவு செய்தவர்களுக்கு மட்டுமே

 அனுமதி

குழும உறுப்பினா்கள், அவா் தம் துணைவியா் மற்றும் 12 வயதிற்க்கும் மேற்பட்ட குழந்தைகள்

தாங்கள் காலம் தாழ்த்தாமல் சரியான நேரத்திற்கு வருகை தந்து  நிகழ்ச்சியை சிறப்பித்து தருமாறு வேண்டிக்கொள்கிறோம்.

அன்புடன்,

அமுதன் இ 

 

Dear Members of the fraternity,

Vanakkam!

We are glad to announce the much-awaited speech, to be rendered by the most renowned Professor Dr. Jayanthashri Balakrishnan. The event agenda is as follows:

 Title

வாழ்வியல் சிந்தனைகள்

 

 Venue

 Fintas Community Hall, Ground Floor

 Date

 Friday 28th April 2017

 Registration & Tea

 17.45 Hrs to 18.15 Hrs

 Event Time

 18.15 Hrs to 21.15 Hrs

 Note

 Attendance by pre-registration only

 Entry

 TEF members, Spouse & children above 12 years

We solicit you presence and help us start in time.

Anbudan

Amuthan I

M: 99870634