Home Events Ladies Event Registration

Events

25-02-2017 12:00 am - 01:30 pm | Venue: FINTAS COMMUNITY HALL

Ladies Event Registration

அன்பார்ந்த குழும உறுப்பினர்களே!

வணக்கம்!

இந்த அறிவிப்பு 25/02/2017, சனிக்கிழைமை அன்று பின்டாஸ் சமுதாயக் கூடத்தில் நடைபெறவிருக்கும் நிகழ்வுக்கான அறிவிப்பும் "மகளிர் மட்டும்" நிகழ்வுக்குரிய  வருகைப்பதிவுக்கு மட்டுமான அறிவிப்பும்

 

1. இரண்டாவது தொழில்நுட்ப சந்திப்பு 

தலைப்பு

தாய் மண்

உரை நிகழ்த்துபவர்

திருமதி.ரேவதி, சமூக ஆர்வலர், சுற்றுச்சூழல் ஆர்வலர், இயற்கை விவசாய ஆர்வலர்

பதிவு

மாலை 06:00 மணி முதல் இரவு 06:30 மணி வரை.

நிகழ்ச்சி நேரம்

மாலை 06:30 மணி முதல் இரவு 09:30 மணி வரை.

அனுமதி

குழும உறுப்பினர்களும் தங்கள் வாழ்க்கை துணை மட்டுமே அனுமதிக்கபடும்.

விளக்கத்திற்கு Tech Sem இணைப்பை சொடுக்கவும்

 
2. பயிற்சி கருத்தரங்கு:   (வருகைக்கு பதிவு செய்யவும்) :

தலைப்பு

"LOPA, SIS and practical challenges"

உரை நிகழ்த்துபவர்

திரு. பால இளமாறன் & திரு. RM.சுப்ரமணியன்.

பதிவு மற்றும் சிற்றுண்டி

காலை 09:00 மணி முதல் காலை 09:30 மணி வரை

நிகழ்ச்சி நேரம்

காலை 09:30 மணி முதல் மதியம் 12:00 மணி வரை.

அனுமதி

குழும உறுப்பினர்கள்

விளக்கத்திற்கு Training Sem இணைப்பை சொடுக்கவும்/ பதிவுக்கு மேலே உள்ள  "Click Here" இணைப்பை சொடுக்கவும.

 

3மகளிர் மட்டும் நிகழ்வு

நிகழ்வு

 1. கோடை விழா - பகுதி - 1

2.“வளர் இளம் பருவத்தின் பராமரிப்பு” என்ற தலைப்பில் 
திருமதி. சாந்தா மரியம், இந்தியன் சமுக பள்ளி
முதல்வரின் சிறப்புரை.

பதிவு மற்றும் சிற்றுண்டி

காலை 09:00 மணி முதல் காலை 09:30 மணி வரை

நிகழ்ச்சி நேரம்

காலை 09:30 மணி முதல் மதியம் 12:30 மணி வரை

குறிப்பு 

விளக்கத்திற்கு Mrs Shantha Mariam இணைப்பை சொடுக்கவும்/ பதிவுக்கு மேலே உள்ள  "Click Here" இணைப்பை சொடுக்கவும

 

4. கோடை விழா - மகளிர் மட்டும் நிகழ்வுபதிவு செய்ய கடைசி தேதி: 22.02.2017  புதன்கிழமை 

விளக்கத்திற்கு Ladies Event இணைப்பை சொடுக்கவும்

 

 

தங்கள் ஆதரவை எதிர் நோக்கும்

அன்புடன்

ப.சேதுமாதவன்

TEF அணி 2017

sethu@tefkuwait.com

+965 65094097

 

 

Dear Members of the Fraternity,

Vanakkam & Good Day!

This mail communicates the following Events on the Saturday the 25th February @ Fintas Community Hall, and  Registration announcement for "Ladies Events".

1     2nd Technical Meet :

Title

“Mother Soil

Presenter

Mrs. Revathi, a Social Activist, an Environmental Activist, Organic Farming Activist & practitioner

Registration &  Hi-Tea

18:00 Hrs. to 18:30 Hrs.

Time

18.30 Hrs. to 21.30 Hrs.

Attendance

Member & Spouse / Children will not be permitted

Click Tech Sem Link for more details 

2     Training Seminar:(Registration Opens) :

Title

"LOPA, SIS and practical challenges".

Presenter

Mr. Bala Elamaran & Mr. RM. Subramanian.

Registration & Breakfast

09:00 Hrs. to 09:30 Hrs.

Time

09.30 Hrs. to 12.00 Hrs.

Attendance

TEF Members

Click Training Sem  Link for more details / Register through the "Click Here" link provided above.

3     Ladies Events

Events

1      Kodai Vizha Phase – I

2      Speech on “Adolescent Care” by Mrs. Shantha Mariam, Principal “Indian Community School”

Registration & Breakfast

09:00 Hrs. to 09:30 Hrs.

Time

09.30 Hrs. to 12.30 Hrs.

Note 

Click Mrs Shantha Mariam  Link for more details / Register through the "Click Here" link provided above.

4     Kodai Vizha – Ladies Events: please provide your nomination on or before 22.02.2017

Click Ladies Event Link for event list

 

Looking forward to your cooperation

Anbudan

P.Sethu Madhavan

Team TEF 2017

+965 65094097

Please include anjal@tefkuwit.com to your safe mail list